பெற்றமகளை கட்டிவைத்து கள்ள காதலனுக்கு இரையாக்கிய அமெரிக்க தாய்!

0
204
American Mother Allowed Illegal Lover Rape Daughter

American Mother Allowed Illegal Lover Rape Daughter

அமெரிக்காவில் நியூயார்க் நகர், ஆல்பியன் பகுதியில் 10 வயதுள்ள சிறுமியின் தாயும் அவரின் கள்ள காதலனும் சேர்ந்து சிறுமியை வன்புணர்வு கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

லெஸ்லியான் ரீடர் என்னும் பெண்மணிக்கு கரி பாபிஸ் என்னும் நபருடன் உண்டாகிய கள்ளக்காதலில் அவரின் 10 வயது மகளின் மேல் வன்மம் கொண்ட கள்ள காதலனின் ஆசையை நிறைவேற்ற உடன்பட்டிருக்கிறார் ரீடர்.

அதன்படி ஆல்பியன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை சிதைத்துள்ளான் காமக்கொடூரன் ஆகிய கரி பாபிஸ்.

காமக்கொடூரனின் பாலியல் சித்திரவதையை தாங்கமுடியாத சிறுமி உயிரிழந்துள்ளார். இதை சிறுமியின் தாயார் வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் கடந்த வாரம் இந்த தகவல் கள்ள காதலன் கரி பாபிஸ்னுடைய உறவினர் மூலம் வெளியில் தெரியவந்தது.

இதன் மூலம் போலீசில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறுமியின் தாய் லெஸ்லியான் ரீடர் அவரின் கள்ள காதலன் கரி பாபிஸ் மற்றும் இவற்றிக்கு உடந்தையாக இருந்த ரீடரின் சகோதரி பிராண்டி, மற்றும் பிராண்டியின் கணவரான ஷான் வெய்லி ஆகிய நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வன்கொடுமை நடைபெறும் போது தாயும் அவரின் கள்ள காதலனும் போதை மருந்து உட்கொண்டிருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்தது. மேலும் உண்மைகளை கண்டறிய போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

நான் ஆண்மையில்லாதவன்! பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்!!

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here