ஹச் யாத்திரை சவுதிக்கு ஈட்டி தரும் வருமானம் எவ்வளவு தெரியுமா?

0
125
Saudi Arabia Earns 12 Million Dollar Hajj Pilgrimages Last Year

Saudi Arabia Earns 12 Million Dollar Hajj Pilgrimages Last Year

உலகளாவிய ரீதியில் ஹச் மற்றும் அல் உம்ரா கடமைகளை நிறைவேற்ற யாத்திரிகர்கள் கூட்டம் சவூதி அரேபியாவுக்கு படையெடுத்து செல்வது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இந்த யாத்திரைகள் மூலம் சவூதி ஈட்டி கொள்ளும் வருமானம் மற்றும் அதன் பொருளாதாரத்தில் இந்த யாத்திரைகள் செலுத்தும் செல்வாக்குபற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒவ்வொரு வருடமும் சராசரியாக 25 லட்சம் முஸ்லிம்கள் ஹச் பயணம் மேற்கொண்டு சவுதியை வந்தடைகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 83 லட்சம் மக்கள் சவூதி அரேபியாவுக்கு ஹச் பயணம் சென்றார்கள். இவர்களில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான அல்-உம்ராவுக்கும் சென்றார்கள்.

Image result for muslim hajj pilgrimage

 

ஆனால் இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் ஹச் யாத்திரை ஆண்டுக்கொருமுறை மட்டுமே செல்ல கூடியது. ஆனால் உம்ரா கடமைகளுக்கு ஆண்டின் எந்த காலப்பகுதியிலும் செல்ல முடியும்.

இதன்படி கடந்த ஆண்டு எட்டு லட்சம் பேர் உம்ரா யாத்திரை மேற்கொண்டனர்.இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 இலட்சமாக உயரும் என நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்ல ஒவ்வொரு நாட்டு யாத்திரீகர்களுக்கும் இத்தனை பேர் தான் வரமுடியும் என்னும் கோட்டா உள்ளது. இதன் படி இந்தோனேஷியாவிற்கு பிற நாடுகளைவிட கோட்டா மிகவும் அதிகம். ஆண்டுக்கு 2,20,000 பேர் சவுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு தலா 11 சதவிகித ஒதுக்கீடும், பங்களாதேஷுக்கு 8 சதவிகிதமும் அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு யாத்திரிகை வருபவர்கள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் சவுதிக்கு 12 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது. அதேவேளை யாத்திரிகர்கள் அங்கு செலவு செய்த தொகை 23 மில்லியன் டாலர்கள்.

இந்த வருமானம் சவுதியின் எண்ணெய் ஏற்றுமதியுடன் பார்க்கும் போது குறைவாக இருந்தாலும் ஹச் யாத்திரிகை ஓரளவு வருமானத்தை சவுதிக்கு ஈட்டி கொடுக்கிறது என்பது மட்டும் உண்மை.

Image result for muslim hajj pilgrimage

 

பிற செய்திகள்

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

நான் ஆண்மையில்லாதவன்! பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்!!

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here