ஒபாமா மீதான ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு பொய்யானது!

0
159
US Justice Department Proofs No Evidence Obama Wiretapped Trump

US Justice Department Proofs No Evidence Obama Wiretapped Trump

கடந்த மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மீது திடீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின்போது தனது தொலைபேசி உரையாடல்களை ஒபாமா இடைமறித்து கேட்டதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த இந்த குற்றச்சாட்டை தற்போது அமெரிக்க நீதி துறை மறுத்துள்ளது.

Image result for trump obama

அதுமட்டுமன்றி ஒபாமாவின் இந்த செயல் நிக்சனின் வாட்டர் கேட் ஊழல் போன்றது என்றும் ட்ரம்ப் ஒப்பீடு செய்திருந்தார்.

ஆனால் டிரம்பின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை இப்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யும், தேசிய பாதுகாப்பு பிரிவு என்.எஸ்.டி.யும், எந்தவொரு ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளன என நீதி துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பொய் குற்றச்சாட்டு விடயம் ட்ரம்ப் தரப்பில் பாரிய பின்னடைவை உண்டுபண்ணியுள்ளது.

 

பிற செய்திகள்

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

நான் ஆண்மையில்லாதவன்! பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்!!

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here