பெண்ணாக இருந்து அறுவை சிகிச்சை மூலம் ஆணாகியவருடன் ஓடிய பி.எச்டி. மாணவி! சென்னையில் அதிர்ச்சி!

0
131
Chennai Ph.D Girl Married Sexually Interchanged Man

Chennai Ph.D Girl Married Sexually Interchanged Man

சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூர், வசந்த நகரை சேர்ந்த பி.எச்டி படிக்கும் 26 வயதுடைய மாணவி ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இதில் அதிர்ச்சி என்னவெனில் அந்த பெண்ணின் காதலன் பெண்ணாக இருந்து பாலுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் என்பது தான்.

கடந்த 28-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் அந்த மாணவி அடையாறு பகுதியில் வேளச்சேரியை சேர்ந்த பெண்ணாக இருந்து அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய 26 வயதுடைய நபருடன் வசித்து வருவது தெரியவந்தது.

வீட்டில் நிச்சயம் செய்த திருமணத்தில் இஷ்டம் இல்லாமல் தான் காதலனுடன் ஓடியதாக கூறிய அந்த மாணவியை போலீசார் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

எனினும் போலீசார் முன்னிலையிலேயே தனது காதலன் தான் முக்கியம் என கூறி மீண்டும் அந்த நபரிடம் சென்றுவிட்டார் அந்த ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவி.

 

பிற செய்திகள்

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

நான் ஆண்மையில்லாதவன்! பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்!!

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here