மதுபான குவளைகளை கொண்டு ஜெர்மனியில் புதிய சாதனை!

0
155
German Waiter Earn New World Record Carried 27 Beer Glasses

German Waiter Earn New World Record Carried 27 Beer Glasses

உலகில் விதம் விதமான சாதனைகள் நிகழ்த்தப்படுவது வழமையான விடயம்.

ஆனால் ஜெர்மனியில் புதிதாக இடம்பிடித்திருக்கும் உலக சாதனை சற்று வித்தியாசமானது.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஓலிவர் ஸ்ட்ரமும்பெல் என்பவர் 27 மதுபானக்குவளைகளை இரண்டு கைகளில் சுமந்து சென்று சாதனை படைத்துள்ளார்.

Image result for german new record beer class

27 குவளைகளில் மதுபானத்தை நிரப்பி ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் சுமந்து 40 மீற்றர் தூரம் வரை நடந்து சென்று குவளையில் உள்ள மதுபானம் சிந்தாமல் சிதறாமல் பத்திரமாக மேசையில் இறக்கி புதிய சாதனைக்கு சொந்தகாரர் ஆகினார் ஒலிவர்.

இதற்கு முன்னர் 29 குவளைகளை சுமந்து சென்று அதில் 2 குவளைகள் தவறி விழுந்தமையால் இரண்டாம் தடவை 27 குவளைகளுடன் சாதனையை நிலைநாட்டினார்.

Image result for german new record beer class

ஒலிவர் சுமந்து சென்ற மதுபான குவளைகளின் மொத்த நிறை 69 கிலோ கிராம் என கூறப்பட்டுள்ளது.

 

பிற செய்திகள்

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

நான் ஆண்மையில்லாதவன்! பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்!!

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here