ஹார்வே புயலுக்கு மத்தியில் பிறந்த குழந்தைக்கு ஹார்வே என பெயர் சூட்டிய பெற்றோர்!

0
175
Newborn Baby Boy Delivered Harvey Storm Named Harvey

Newborn Baby Boy Delivered Harvey Storm Named Harvey

அமெரிக்காவின் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வே புயலுக்கு மத்தியில் பிறந்த குழந்தைக்கு ஒன்றுக்கு, குறித்த புயலின் பெயரையே சூட்டியுள்ள விசித்திர சம்பவமொன்று சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.

மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் அதாவது சுமார் 130 மைல் வேகத்தில் ஹார்வே புயல் கடந்த வாரம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியிருந்தது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை தாக்கியுள்ள இந்தக் கடுமையான புயலால் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிற அதேநேரம் கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிவடைந்தன.

இதனால் ஆங்காங்கே வெள்ளக் காடாக காட்சியளித்தது. இந்நிலையில் டெக்சாஸை சேர்ந்த இர்மா ரோட்ரிகியூஸுக்கு பல இன்னல்களுக்கு மத்தியில் கார்பஸ் கிறிஸ்டி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

Image result for Baby born in harvey storm named harvey

ஆரோக்கியமான 7 பவுண்ட் நிறையையும் 18 1/4 இன்ச் உயரத்தையும் குழந்தை கொண்டிருந்தது என டாக்டர் லீயன் கிளேசன் மற்றும் டாக்டர் ரோமுலோ கொராடா ஆகியோர் தெரிவித்தனர்.

கடும் புயலின் காரணமாக குழந்தையை பெற்றுக் கொள்ள மகப்பேறு அறைக்கு செல்லும் போது கூட தனது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கவில்லை என குழந்தையின் தாயார் இர்மா ரோட்ரிகியூஸ் கூறினார்.

Image result for Baby born in harvey storm named harvey

அதனால், கடும் புயல் காற்றின்போது பிறந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் ஹார்வே என்ற பெயரையே வைக்க அறிவுறுத்தினர்.

அதன்படி குழந்தைக்கு ஹார்வே என்ற பெயர் சூட்டப்பட்டது. புயல் காற்றின் போது குழந்தை பிறந்தது மகிழ்ச்சியான தருணமாக உள்ளதாகவும், எனக்கு மருத்துவமனை அளித்த சிகிச்சைக்கு நன்றிக் கடன்பட்டுள்ளதாகவும் இர்மா ரோட்ரிகியூஸ் தெரிவித்தார்.

பிற செய்திகள்

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

நான் ஆண்மையில்லாதவன்! பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்!!

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here