டயானா பயன்படுத்திய பொருட்கள் ஆன்லைனில் ஏலம்! மவுசு குறையவில்லை மக்களின் இளவரசிக்கு!!

0
142
Britain Princess Diana Used Items Auction Sale Online

(Britain Princess Diana Used Items Auction Sale Online)

பிரித்தானிய அரண்மனையின் இளவரசியான டயானா கடந்த 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி பாரீஸில் கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். இவர் இறந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன.

Related image

இளவரசி டயானா பயன்படுத்திய உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏலத்தில் விட தீர்மானம் செய்யப்பட்டு தற்போது ஆன்லைனில் ஏலம் இடம்பெற்று வருகிறது.

Image result for Britain Princess Diana Used Items

இருபது வருடங்கள் ஆகியும் கூட இளவரசி டயானா பயன்படுத்திய உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் இன்றும் மவுசு குறையாமல் விற்பனையாவதாக ஏலம் விடும் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

டயானா இறப்பதற்கு முன்னரும் கூட தான் பயன்படுத்திய பொருள்களை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வந்தார்.

தற்போது நடைபெற்று வரும் ஏலத்தில் நகைகள், ஆபரணங்கள், கையெழுத்திட்ட காகிதங்கள், புகைப்படங்கள், என டயானாவுக்கு நேரடி தொடர்புடைய பொருள்கள் ஏலத்துக்கு விடப்பட்டு வருகின்றன.

15,000 டாலருக்கு மேல்...

அவர் திருமணத்தின் போது வெட்டப்பட்ட கேக்கின் ஒரு பகுதி கூட ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

டயானா சிறு வயதில் பயன்படுத்திய வெள்ளை நிற ஸ்வெட்டர். இதை அவரது வீட்டின் தலைமை சமையலர் வைத்திருந்தார். இதுவும் தற்போது ஏலத்தில் பங்கேற்கிறது.

குறித்த ஏல நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் பாபி லிவிங்கஸ்டன் கூறுகையில், டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆன பிறகும் அவரது உலகம் எங்கும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார், என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

நடைபெற்றுகொண்டிருக்கும் ஆன்லைன் ஏலம் வரும் 13-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

 

பிற செய்திகள்

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

நான் ஆண்மையில்லாதவன்! பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்!!

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here