கோவை நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்ட உயரதிகாரி! (வீடியோ இணைப்பு)

0
131
Govai Neet Protest Police In-charge Abuses Lady Officer

(Govai Neet Protest Police In-charge Abuses Lady Officer)

நீட் தேர்வு பலியெடுத்த மாணவி அனித்தாவுக்கு நீதி கேட்கும் போராடாங்கள் எல்லா இடங்களிலும் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நெல்லை, புதுவை உள்ளிட்ட இடங்களில் நேற்றுப் போராட்டம் நடத்தப்பட்டது. சுமார் 25ஆயிரம் மாணவர்கள் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. நேற்றும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அனித்தாவின் மரணத்திற்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.

ஆனால் கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் கடமையில் இருந்த போலிஸ் அதிகாரி ஒருவர் சன கூட்டத்தை பயன்படுத்தி பெண் போலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தவறாக அணுகும் காணொளி வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

நான் ஆண்மையில்லாதவன்! பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்!!

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here