தப்பி ஓடிய சர்க்கஸ் புலியால் அமெரிக்காவில் பீதி! அடுத்து நடந்த சோக சம்பவம்!!

0
144
Georgia Police Shot Killed Tiger Escaped Entertainment Company Truck

(Georgia Police Shot Killed Tiger Escaped Entertainment Company Truck)

அமெரிக்காவில் உள்ள சர்க்கஸ் நிலையம் ஒன்றில் தப்பி ஓடிய புலி அங்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

மக்கள் குடியிருப்புகளில் புகுந்த புலியை பார்த்த மக்களிடையே பதற்றமும், பரபரப்பும் தொற்றிக்கொண்டது.

சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்ட புலிகள் உள்ளிட்ட விலங்குகளை ஒரு வாகனத்தில் நேற்றுமுன்தினம் ஏற்றிச் சென்றனர். இந்த வாகனம், அட்லாண்டா புறநகரில் சென்று கொண்டிருந்தபோது அதில் இருந்து ஒரு பெண் வங்காளப்புலி மட்டும் தப்பி ஓட்டம் பிடித்தது.

Image result for america georgia tiger killed

புளோரிடா மாகாணத்தில் இருந்து டென்னிசி மாகாணத்துக்கு கொண்டு சென்றபோதுதான் அந்தப் புலி தப்பியதாக கூறப்பட்டுள்ளது.

தப்பி சென்ற புலி அங்கிருந்த குடியிருப்புக்கு சென்று வீடுகளில் வளர்ந்த செல்லப்பிராணிகளை தேடி தேடி வேட்டையாட தொடங்கியது.

உடனே பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் அங்கு விரைந்த ஜோர்ஜியா மாகாண பொலிசார் இந்த புலியை தேடி சுட்டுக்கொன்றனர்.

புலி சுடப்பட்டது என அறிந்த பின்னர் தான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Related image

எனினும் புலி சுடப்பட்டது தொடர்பில் சில சூழலியல் வாதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

புலி சுடப்பட்டது தொடர்பில் தெரிவித்துள்ள ஜோர்ஜியா மாகாண இயற்கை வளங்கள் துறை, அட்லாண்டா பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் மீது தப்பி ஓடிய புலி தீவிர நாட்டம் காட்டியதால், பொது நலன் கருதி அதை சுட்டுக்கொல்ல வேண்டியதாகி விட்டது என தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

நான் ஆண்மையில்லாதவன்! பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்!!

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here