பச்சிளம் குழந்தையை கொலை செய்த கேரளா தாதிக்கு அவுஸ்திரேலியா சிறை தண்டனை!

0
160
Kerala Nurse Gets 2.5 Years Jailed Killed Baby Car Crash

(Kerala Nurse Gets 2.5 Years Jailed Killed Baby Car Crash)

அவுஸ்திரேலியா நாட்டில் தாதியாக பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்தில் ஒரு குழந்தையை கொலை செய்தமை தொடர்பில் இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மூன்று வழி வீதியில் கடக்கும் போது மற்றொரு காரை மோதி தள்ளியதில் அந்த காரில் பயணித்த தாயும் அவரின் பிறந்து சில மாதங்களேயான ஆண் குழந்தையும் படுகாயமடைந்தனர்.

பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் தாய் உயிர் பிழைத்துக்கொள்ள குழந்தை 3 நாட்களின் பின்னர் பரிதாபகரமாக இறந்துவிட்டது.

குறித்த தாதி மூன்று வழி சாலையை பிழையாக கடந்தமையாலேயே இந்த விபத்து நடந்தது என போலிஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

அதுமட்டுமன்றி , தாதி தனது காரை மிகவும் வேகமாக ஒட்டி வந்தமை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டமையால் அவுஸ்திரேலிய நீதிமன்றம் தாதிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிற செய்திகள்

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

நான் ஆண்மையில்லாதவன்! பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்!!

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here