இத்தாலியில் கனமழை மற்றும் நிலசரிவு! 6 பேர் பலி!

0
151
Italy Tuscany Heavy Raining Flooding 6 People Killed

(Italy Tuscany Heavy Raining Flooding 6 People Killed)

இத்தாலி நாட்டின் தஸ்கேனி பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு மணி நேரமாக பொழிந்த கடும் மழை காரணமாக அங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

Image result for Tuscany, Italy flooding

சுமார் 25 செண்டிமீட்டர் அளவிற்கு பதிவாகிய கனமழை காரணமாக தஸ்கேணி பகுதியில் பெருமளவு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

அதேவேளை இந்த கடும் மழை காரணமாக நிலச்சரிவு அனர்த்தமும் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தங்களில் சிக்கிய ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். ஆனாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இல்லாததால் மேலும் அதிக சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக விவோர்னோ மெயர் தெரிவித்துள்ளார்.

Image result for Tuscany, Italy flooding

இறந்தவர்களில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் இந்த இறப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இருவர் நிலசரிவில் சிக்கி இறந்துள்ளார்.

இந்த அனர்த்தங்கள் காரணமாக இத்தாலி நாட்டின் தஸ்கேனி பகுதியில் உள்ள அனைத்து சுரங்க பாதைகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here