கனடா விளையாட்டு நிகழ்வில் காதலியுடன் இளவரசர் ஹரி!

0
140
Prince Harry Participates Canada INVICTUS GAMES 2017

(Prince Harry Participates Canada INVICTUS GAMES 2017)

பிரித்தானியாவின் இளவரசர் ஹரி அமெரிக்க நடிகை மேகனை கடந்த ஒருவருடமாக தீவிரமாக காதலித்து வருகிறார்.

Image result for meghan markle and harry

இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் முதன் முதலாக பொது நிகழ்வொன்றில் ஒன்றாக கலந்துகொள்கின்றார்கள்.

கனடா நாட்டின் மிகப்பெரும் விளையாட்டு நிகழ்வு ஒன்றிலேயே இருவரும் கலந்துகொள்கிறார்கள்.

உலகெங்கிலும் போரில் ஈடுபட்டு உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் பங்குபெற்றும் விளையாட்டு நிகழ்வே இதுவாகும். இந்த நிகழ்வு கனடாவில் வருகின்ற 23 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

இந்த விளையாட்டு நிகழ்வு இளவரசர் ஹரியால் உடலியல் பாதிப்புற்ற இராணுவ வீரர்களுக்காக 2016 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Related image

மேலும் இளவரசர் ஹரி இராணுவத்தில் இணைந்து சேவையாற்றியவர், இவர் ஆப்கானிஸ்தானில் பன்னாட்டு படைகளுடன் தங்கி இருந்து பல இராணுவ சேவைக்காலத்தை பூர்த்திசெய்தமை குறிப்பிடத்தக்கது.

Image result for prince harry in army

Image result for prince harry in army

குறித்த விளையாட்டு நிகழ்வில் இருவரும் ஜோடியாக கலந்து கொள்வது கனடா ஊடக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here