சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் போட்டியின்றி தெரிவு!

0
133
Halimah Yacob Set Singapore First Female President

(Halimah Yacob Set Singapore First Female President)

சிங்கப்பூர் நாட்டின் முதலாவது பெண் அதிபராக ஹலிமா யாக்கோப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் பெண் வேட்பாளாரான யாக்கோபுடன் போட்டியிட்ட இரு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இவர் போட்டியின்றி தெரிவாகியுள்ளார்.

Image result for Halimah Yacob set to be Singapore's first female president

ஆறாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிங்கப்பூர் நாட்டு தேர்தல் வரும் 23-ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹலிமா யாக்கோப் உடன் இந்திய வம்சாவழியை சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்புமனு பரிசீலனையில் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகிய இருவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எஞ்சியுள்ள ஒரே ஒரு வேட்பாளரான அந்நாட்டின் சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்த ஹலிமா யாக்கோப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

Image result for Halimah Yacob set to be Singapore's first female president

சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக ஹலிமா யாக்கோப் முடிசூட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here