பதின்மூன்று வயது சிறுமியின் உடல் உறுப்புகள் எட்டு பேருக்கு தானம்! இறந்தும் சாதனை படைத்த சிறுமி!

0
154
United Kingdom Girl Donated Organs Eight People

(United Kingdom Girl Donated Organs Eight People)

வழமையாக இறந்தவர்களின் உடல் கூறுகள் மற்றவர்களுக்கு தானமாக வழங்கப்படுவது பொதுவான விடயம் தான்.

ஆனால் வரலாற்றில் முதல் தடவையாக ஒருவரின் உடல் உறுப்புகள் அதிகமானோருக்கு தானம் செய்யப்ப்பட்டிருக்கும் நிகழ்வு ஐக்கிய இராச்சியத்தில் பதிவாகியுள்ளது.

ஐக்கிய இராச்சியம் , சோமர்செட் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரின் உடல் கூறுகள் 8 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

ஜெமிமா லேஸெல் என்கின்ற 13 வயது சிறுமி 2012 ஆம் ஆண்டு இறந்தார்.

ஜெமிமா

அவருடைய இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம், சிறு குடல் மற்றும் கல்லீரல் உறுப்புகள் 5 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிறுமியின் உடல் கூறுகள் எட்டு பேருக்கு தானம் செய்யப்பட்டமை சாதனை நிகழ்வாக பாதிவாகியுள்ளது. வழமையாக தானம் செய்யப்படும் உறுப்புகளில் இரண்டு அல்லது மூன்று உறுப்புகள் தான் மற்றவர்களுக்கு பொருந்தும். ஆனால் எட்டு என்னும் எண்ணிக்கை அசாதாரண நிகழ்வு என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

குறித்த சிறுமி ஜெமிமா மிகவும் இரக்க குணமுடையவர் என்றும் இந்த தானங்களை அறிந்தால் மிகவும் பெருமைப்படுவார் எனவும் சிறுமியின் பெற்றோர் உணர்வு பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, சிறுமியின் பெற்றோர் இவரின் பெயரில் அறக்கட்டளை நிலையம் ஒன்றை இயக்கி மக்களுக்கு உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here