குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு வீசிய இங்கிலாந்து இளம்பெண்!

0
187
England Young Mother Thrown Baby Stuffing Plastic Bag

(England Young Mother Thrown Baby Stuffing Plastic Bag)

பெற்ற குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு எறிந்த இளம் தாயின் கொடூர செயல் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

Related image

இங்கிலாந்தில் ஸ்டாப் போர்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி ஜன்னல் வழியாக வீசியுள்ளார்.

இந்த இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

Image result for England Young Mother Thrown Baby Stuffing Plastic Bag

ஆனால் இவரின் கணவர் இவரை ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் விரக்தி நிலையில் இருந்த இவர் பெற்ற குழந்தையை கொடூரமாக பையில் சுற்றி ஜன்னல் வழியே வீசி எறிந்துள்ளார்.

காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவர்கள் இந்த இளம் தாயை கைது செய்து விசாரித்த போது கணவரால் ஏமாற்றப்பட்டமையால் அவரின் குழந்தை தனக்கு தேவையில்லை என பதிலளித்துள்ளார்.

போலீசார் இந்த வழக்கை ஸ்டாப்போர்டு கிரவுன் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றவேளை நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது.

பெற்ற குழந்தையை வீசி எறியும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here