குரங்கு செல்பி காப்புரிமை பிரச்சனைக்கு தீர்வு! ரோயாலிட்டி பெறும் குரங்கு!

0
140
Monkey Selfie Case Photographer David Slater Won

(Monkey Selfie Case Photographer David Slater Won)

ஒரு குரங்கு தன்னை தானே எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தொடர்பில் எழுந்த காப்புரிமை சிக்கல் தொடர்பான இரண்டு வருட சட்ட போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளார் ஒரு பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர்.

இந்தோனீசிய வனப்பகுதியில் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டரின் காமராவைப் பறித்துக்கொண்ட ‘நாருடோ’ என்ற மக்காக் இன குரங்கு தன்னை தானே செல்ஃபி எடுத்துக்கொண்டது.

Lawyers for Slater argued his company, Wildlife Personalities Ltd, owns worldwide commercial rights to the photos, including the selfie of the monkey’s toothy grin. PHOTO: David Slater

இந்த குரங்கு எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் தொடர்பில் காப்புரிமை சிக்கல் எழுந்தது. இந்த புகைப்படத்தின் மூலம் குரங்கும் பயனடைய வேண்டும் என பீட்டா கூறியிருந்தது.

தற்போது குரங்கு சார்பாக பீட்டா செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்தின் காப்புரிமை புகைப்பட கலைஞர் டேவிட் பக்கம் சென்றுள்ளது.

Related image

ஆனால் குறித்த புகைப்படத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தில் 25 வீதத்தை குரங்கிற்கு கொடுக்க டேவிட் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த பணத்தை , நாருடோவின் வாழ்விடத்தைப் பாதுகாக்க பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு டேவிட் வழங்குவார்.

டேவிட் இன் இந்த முடிவுக்கு பீட்டாவும் சம்மதம் கூறியுள்ளது. இதன் மூலம் ரோயாலிடி வருமானம் பெறும் உலகின் முதல் குரங்காக நாருடோ விளங்குகிறது.

Image result for Photographer David Slater monkey selfie

‘நாருடோ v டேவிட் ஸ்லேட்டர்’ வழக்கு மனிதர் அல்லாத விலங்குகளுக்கு சட்ட உரிமை வழங்குவது குறித்த முக்கிய பிரச்சனையை எழுப்பியுள்ளது என பீட்டா கூறியுள்ளது.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here