சுடுகாட்டில் செக்ஸ் வைத்து அதிர்ச்சி கொடுத்த ஜெர்மன் ஜோடி: வைரல் வீடியோ(18 +)

0
302
Shocking Video Couple Having Sex Near Cemetery

(Shocking Video Couple Having Sex Near Cemetery)

என்ன தான் மேற்குலக மக்கள் நாகரிகத்தின் அதி உச்சத்தில் இருந்தாலும் அவர்கள் சில நேரங்களில் செய்யும் காரியங்கள் முகம் சுளிக்கவைக்கும்.

ஜெர்மன் நாட்டில் ஒரு ஆணும் பெண்ணும் சுடலை ஒன்றை அண்மித்த வீதியில் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

இளம் ஜோடி ஒன்று பொது இடத்தில் உடலுறவில் ஈடுபாட்டுள்ளனர். இதை ஒருவர் வீடியோ எடுத்து அவரது நண்பருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளர். அதை அந்த நண்பர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்பிறகு அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

குறித்த இளம் ஜோடி உடலுறவு வைத்துகொண்ட இடம் ஒரு சுடுகாட்டிற்கு பக்கத்தில் என்பது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மூலம் உறுதியாகிறது.

வீடியோவில் முகம் தெரியாததால் யாரென்று அடையாளம் காண முடியவில்லை. இல்லையெனில் இவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

இந்த சம்பவம் சமுக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை உண்டுபன்னியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/XNZowv3wmyY

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here