தெற்கு சூடானில் கடும் மோதல் 25 பேர் பலி!

0
139
South Sudan Security Forces Local Militants Fight 25 Killed

(South Sudan Security Forces Local Militants Fight 25 Killed)

ஆபிரிக்க நாடாகிய தெற்கு சூடானில் பாதுகாப்பு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுவருகிறது.

அந்நாட்டின் நிஹியால் டியு நகரில் திங்களன்று அரசு ஆதரவாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை திடிரென மோதலாக மாறியது.

கடும் மோதல்கள் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட சுமார் 25 வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடந்த நேரம் கிளர்ச்சியாளர்களின் செயற்பாடே மோதலுக்கு வழிவகுத்தது என அரச தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சூடானில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த தெற்கு சூடான் தனி நாடாக உதயமாகிய பின்னர், கடந்த 2013-ம் ஆண்டு தொடக்கம் அங்கு உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுவருகிறது.

அதேவேளை . தெற்கு சூடானின் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையில் கடும் அதிகார போட்டி நிலவி வருவதால் இருவரின் ஆதரவாளர்களும் மோதல்களில் ஈடுபட்டுவருகினன்றனர்.

இந்த மோதல்களில் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here