ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் நீட் எதிர்ப்பு குரல்!

0
158

(Director Gowthaman Speech Against NEET exam UNHA Meeting)

நீட் தேர்வுக்கு எதிராக உலகமெங்கும் போராட்டங்கள் பலமடைந்து வரும் நிலையில் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐநா கூட்டத்திலும் அதற்கு எதிராக கருத்துக்கள் பதியப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் கவுதமன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை கூறியுள்ளார்.

Director Gowthaman Speech Against NEET exam UNHA Meeting

அங்கு அவர் உரையாற்றும் போது,

“பல தேசிய இனங்களை கொண்ட இந்தியாவில் ஒரே ஒரு தேசிய இனத்தின் தாய்மொழியான இந்தி மட்டுமே அரச மொழியாக உள்ளமை ஐ.நாவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது.

இந்திய அரசின் பாடத்திட்டமும் தமிழக அரசின் பாடத்திட்டமும் வேறு வேறாக உள்ள நிலையில், நீட் என்ற நுழைவுத் தேர்வு வழியாக தமிழக மாணவர்களை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது.

இதன் மூலம் இந்திய அரசு எங்கள் தமிழ் பிள்ளைகளின் உயர்கல்வி உரிமையை தடுக்கிறது. தமிழ் மொழி மூலமாக 1,200-க்கு 1,176 மதிப்பெண் எடுத்த தமிழ் மாணவி அனிதாவால் நீட் தேர்வில் சரியான புள்ளிகளை பெற முடியவில்லை.

இதனால் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு தட்டி பறிக்கப்பட்ட நிலையில், அனிதா 1.9.2017 அன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு இந்திய அரசு தமிழ் மாணவர்களின் உரிமையையும் உயிரையும் பறிக்கிறது. ”

என கூறினார்.

மேலும் உரையாற்றிய இயக்குனர் கவுதமன், கச்சத்தீவு, இலங்கை தமிழர் பிரச்சினை போன்ற பல விடயங்களை ஐநா மனித உரிமை சபையில் எடுத்துரைத்தார்.

 

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here