குர்து இனத்தவரின் தனி நாட்டு கோரிக்கை: ஈராக் நிராகரிப்பு!

0
123
Iraq Refused Kurdish Referendum Establish Separate Country

(Iraq Refused Kurdish Referendum Establish Separate Country)

தனி நாடு கோரி போராடி வரும் குர்து இனத்தவரின் கோரிக்கையை ஏற்கமுடியாது என ஈராக் அரசு மறுத்துள்ளது.

ஈராக் குர்துகளின் பெரும் நிலமாகும். ஈராக்கின் வடபகுதியில் தனித்துவமாக வாழ்கிறார்கள். முதல் உலகப்போருக்கு பின் அவர்களின் தேசிய இன உணர்வு வலுப்பெற்றது.

மத்திய கிழக்கின் பெரிய இனங்களான துருக்கியர்கள், அராபியர்கள், பாரசீகர்கள் போன்றே குர்துக்களும் பெயர் பெற்ற தனி இனத்துக்குரிய அடையாளங்களை கொண்டவர்கள்.

இவர்களின் வாழிடங்கள் ஈராக்கின் வடபகுதியிலும், ஈரானின் வட மேற்கு பகுதியிலும் சிரியா மற்றும் துருக்கியின் குறிப்பிட்ட திசைகளிலும் இருக்கின்றன.

Iraq Refused Kurdish Referendum Establish Separate Country

தற்போது குர்திஸ்தான் என்றழைக்கப்படும் பிரதேசத்தில் சுயாட்சி செய்துவரும் குர்துகள் அப்பகுதியில் தனி நாட்டுக்குரிய பொது வாக்கெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளனர்.

வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்புக்கு ஈராக் அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் இந்த வாக்கெடுப்புக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

குர்து இனத்தவரின் தனி நாட்டு கோரிக்கையை எந்த காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ள ஈராக் பிரதமர் அல் பாக்தாதி, குர்துக்கள் ஏதும் பிரச்சனையை எழுப்பினால் இராணுவ நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here