1.4 கிலோமீட்டர் தூரத்துக்கு ரங்கோலி கோலம்: கொல்கத்தா மாணவிகள் சாதனை!

0
157
Kolkata Street Longest Rangoli drawn Made New Record

(Kolkata Street Longest Rangoli drawn Made New Record)

இந்தியாவின் வடமாநிலங்களில் பிரசித்தி பெற்ற திருவிழா துர்க்காபூஜை ஆகும்.

இந்த துர்க்கா பூஜையின் போது விதம் விதமான கோலங்களை கண்ணை கவரும் வண்ணங்களில் போட்டு மகிழ்வது அங்குள்ள வழமை.

இம்முறை துர்கா பூஜை திருவிழாவையொட்டி கொல்கத்தா நகரை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 1.4 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலையில் ரங்கோலி கோலம் வரைந்து சாதனை படைத்துள்ளனர்.

Kolkata Street Longest Rangoli drawn Made New Record

கொல்கத்தா நகரை சேர்ந்த லேக் ரோடு பகுதியில் கலைக் கல்லூரி மாணவிகள் சுமார் 350 பேர் சேர்ந்து இந்த புதிய சாதனையை பதிவு செய்துள்ளனர்.

கண்கவர் வண்ணத்தில் 1.4 கிலோமீட்டர் தூர சாலையை அலங்கரித்துள்ள இந்த கோலம் சமுக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Kolkata Street Longest Rangoli drawn Made New Record

சரத் போஸ் சாலையில் நேற்று காலை தொடங்கி விவேகானந்தர் பூங்காவில் முடிவடைந்த இந்த கோலத்தை பலரும் நேரில் சென்று பார்த்து மகிழ்கின்றனர்.

அதேவேளை , இந்த வண்ண கோல காட்சிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள மேற்கு வங்காளத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான டெரெக் ஓ பிரெயன் இதை அமைத்து முடித்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Kolkata Street Longest Rangoli drawn Made New Record

மிகவும் நீளமான சாலை வண்ண ரங்கோலி கோலமாக இது புதிய சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here