தென் ஆபிரிக்காவில் பிரிக்ஸ் 10-வது உச்சி மாநாடு!

0
116
10th BRICS Summit Organize South Africa Next Year

(10th BRICS Summit Organize South Africa Next Year )

பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பத்தாவது உச்சிமாநாடு தென்னாபிரிக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் இந்நாடுகளுக்கு இடையில் நல்லுறவை வளர்ப்பதே இந்த பிரிக்ஸ் அமைப்பின் நோக்கமாகும்.

10th BRICS Summit Organize South Africa Next Year

நாடுகளின் பங்களிப்பை சுமுகமாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் நடைபெற்றது.இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின்
தலைவர்கள் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

மேலும் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லை முரண்பாடுகள் தொடர்பில் இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் , பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டம் அமெரிக்காவின் நியோர்க் நகரில் இடம்பெற்ற போது அடுத்த ஆண்டு உச்சி மாநாட்டுக்கான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம், அடுத்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாடு தென்னாபிரிக்காவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் , சர்வதேச தீவிரவாதத்தின் மீதான விரிவான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வது என உறுப்பு நாடுகள் கூட்டாக சம்மதம் தெரிவித்துள்ளன.

தென்னாபிரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உச்சிமாநாடு பிரிக்ஸ் கூட்டமைப்பின் பத்தாவது உச்சிமாநாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here