தெருவில் பெண் சிறுநீர் கழித்ததில் தொடங்கிய நெதர்லாந்து பெண்களின் உரிமை போராட்டம்!

0
154
Netherland Women Fights Their Public Toilet Rights

(Netherland Women Fights Their Public Toilet Rights)

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் 35 பொது கழிப்பிடங்கள் ஆண்களுக்கு உள்ளன. ஆனால் பெண்களுக்கு வெறும் 3 கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் நகரின் மையத்திலுள்ள ஒரு பாதையில் ஒரு பெண் சிறுநீர் கழித்தமை அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

இரவுநேரத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்த வேளையில், பெண்களுக்கான பொது கழிப்பிடம் சில கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால், அவருடைய நண்பர்கள் காவலிருக்க அந்த பெண் தெருவில் சிறுநீர் கழித்தார்.

கீர்டெ பியேனிங் என்னும் இந்த பெண்ணின் செயல் நெதர்லாந்தில் ஒரு உரிமை போராட்டத்தை கிளப்பிவிட்டுள்ளது.

Netherland Women Fights Their Public Toilet Rights

பெண்களுக்கு சமவுரிமை உள்ள நாட்டில் பெண்களுக்கான கழிப்பறைகள் மட்டும் குறைவாக இருக்க காரணம் என்ன என்னும் கேள்வி சமுக ஆர்வலர்கள் பலரால் எழுப்பப்பட்டுள்ளது.

கீர்டெ பியேனிங் தெருவில் சிறுநீர் கழித்த சமயம் மூன்று போலீஸ் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். அப்போது நீதிபதி தெருவில் சிறுநீர் கழித்தமைக்கு பதில் ஒரு ஆண்கள் கழிப்பறையை ஏன் பயன்படுத்தவில்லை என எழுப்பிய கேள்வி சமுக வலைத்தளத்தில் பலராலும் எள்ளி நகையாடப்படுகிறது.

ஆண்களின் கழிப்பிடங்களை பயன்படுத்த கூறிய நீதிபதியின் பொறுப்பற்ற கூற்றை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை பெண்கள் பலர் போராட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்துள்ளனர். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கீர்டெ பியேனிங் சிறுநீர் கழித்த விவகாரம் பெண்கள் உரிமை போராட்டமாக உருவெடுத்ததை அடுத்து ஐரோப்பிய ஊடகங்கள் இதற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here