ஈராக்கில் முடிகிறது ஐ.எஸ் ஆட்டம்! நேற்றைய மோதலில் 200 தீவிரவாதிகள் பலி!

0
127
Iraq Security Forces Attack ISIS Salahuddin 200 Terrorists Killed

(Iraq Security Forces Attack ISIS Salahuddin 200 Terrorists Killed)

ஈரராக்கில் பாதுகாப்பு படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகளை தேடியழிக்கும் இராணுவ நடவடிக்கையில் மிகவும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈராக்கின் மொசூல் உட்பட பிரதான நகரங்களில் ஐ.எஸ் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சலாகுதீன் மாகாணத்தில் மிகவும் குறைந்த அளவு பகுதிகளை மாத்திரம் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சலாகுதினீல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுவருகிறது.

நேற்று இடம்பெற்ற மோதல்களில் 200க்கும் அதிகமான ஐஸ் தீவிரவாதிகள் கொன்றுகுவிக்கப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Iraq Security Forces Attack ISIS Salahuddin 200 Terrorists Killed

சலாகுதீன் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 480 ச.கி.மீ. பரப்பளவை கொண்ட 41 கிராமங்கள் இராணுவத்தின் வசம் வந்துள்ளது.

இராணுவத்தின் தாக்குதல்களில் பல ஐ.எஸ் நிலைகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் தளபாடங்கள் பல கைப்பற்றப்பட்டதாவும் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஷாகீர் ஜாவ்தத் நேற்று அறிவித்தார்.

அவர் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையில், கிர்குக் மாகாணத்திலும் புதிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து புதிய தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here