லிபியாவில் அமெரிக்க வான்படை தாக்குதல்! ஐ.எஸ் தீவிரவாதிகள் பலர் பலி!

0
111
US Air Force Libya Airstrikes 17 ISIS Terrorists Killed

(US Air Force Libya Airstrikes 17 ISIS Terrorists Killed)

வட ஆபிரிக்க நாடான லிபியாவில் அமெரிக்க வான்படைக்கு சொந்தமான விமானங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளை இலக்குவைத்து வான் தாக்குதல்களை நடாத்தியுள்ளது.

US Air Force Libya Airstrikes 17 ISIS Terrorists Killed

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் மட்டுமல்லாது லிபியா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் காலூன்றி இருக்கிறார்கள்.

லிபியாவில் அதிபராக இருந்த கடாபியின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அங்கு அரசியல் குழப்பங்கள் எழுந்தது. இதனை பயன்படுத்திக்கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது நிலைகளை அங்கு அமைத்துகொண்டனர்.

இதனையடுத்து லிபியா பாதுகாப்பு படைகளுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் அங்கு அடிக்கடி மோதல் சம்பவங்கள் இடம்பெறுவது வழமை.

அரபு நாடுகள் பலவற்றில் ஐ.எஸ் படைகளின் ஆதிக்கத்தை அழிக்க இடம்பெற்றுவரும் மோதல்களில் அமெரிக்கா தனது பங்களிப்பை செய்துவரும் நிலையில் லிபியாவில் அமெரிக்க வான்படை தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

லிபியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க படை வான்வழியாக நிகழ்த்திய தாக்குதலின் போது அந்த முகாமில் இருந்த 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை லிபியாவின் உயர் இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here