பத்து இந்திய சிறுமிகளை திருமணம் செய்த காமுக அரபு முதியவர் கைது!

0
188
Arabic Old Man Marry Ten Children Illegal Team Arrested Hyderabad

(Arabic Old Man Marry Ten Children Illegal Team Arrested Hyderabad)

இந்தியாவின் ஐதராபாத் நகரில் சிறுமிகளை திருமணம் என்னும் பெயரில் அரபு நாட்டவருக்கு பாலியல் தேவைகளுக்காக விற்பனை செய்யும் மோசமான நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறது.

இதற்கென்றே ஒரு கும்பல் அங்கு உள்ளது. அரபு நாட்டவர்களுக்கு சிறுமிகளை திருமணம் என்ற பெயரில் விற்பனை செய்யும் கும்பல் ஐதராபாத் மற்றும் அரபு நாடுகளில் புரோக்கர்களாக செயல்பட்டு உள்ளது.

சிறுமிகளுக்கு போலியான வயது சான்றிதழ், பாஸ்போர்ட் என அனைத்தையும் பெற்று, சிறுமிகளை அரபு நாட்டவர்களுடன் அனுப்பி வைக்கும் வரையில் அனைத்து வேலையையும் இந்த புரோக்கர்கள் பார்க்கிறார்கள்.

மேலும் அரபு நாட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து சிறுமிகளுடன் தங்குவதற்கும் வீடுகளையும், ஓட்டல்களையும் ஏற்பாடு செய்கின்றனர்.

சமீபத்தில் ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ரூ. 5 லட்சம் கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட செய்தி அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய கடும் விசாரணையில் ஐதராபாத் நகரில் சிறுமிகளை அரபு நாட்டவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் கும்பல் சிக்கி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் 5 ஓமன் நாட்டவர்கள், 3 கத்தார் நாட்டவர்கள் மற்றும் மும்பை மதகுரு பாரித் அகமது கான் உள்பட மூன்று மத குருகளை கைது செய்துள்ளனர்.

Arab Contract Marriages

போலியான பிறப்பு சான்றிதழ் மூலம் வயதை மாற்றி இந்த மத குருக்கள் சிறுமிகளை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஓமன் நாட்டைச் சேர்ந்த முதியவர் இதற்கு முன்னர் 3 முறை ஐதராபாத்திற்கு வந்துள்ளார்.இதுவரை 10 பெண்களை திருமணம் செய்துள்ள அவர், தற்போது 11 வது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போதே சிக்கலில் மாட்டியுள்ளார்.

அந்த முதியவருக்கும் வயது மிகவும் அதிகம் , ஆனால் அவரின் பாஸ்போர்டில் 65 வயது என களவாக பதியப்பட்டுள்ளது. உடல்ரீதியான பிரச்சனைகள் உள்ள அவருக்கு கண்பார்வையும் சரியாக தெரியவரவில்லை என விசாரணை நடாத்திய போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத்தில் ஒவ்வொரு வாரமும் ஐந்து தொடக்கம் ஆறு வரையிலான சிறுமிகள் அரபு நாட்டவருக்கு திருமணம் என்னும் பெயரில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here