உலகின் மிகப்பெரிய வைரம் என்ன விலை என்று தெரியுமா?

0
188
World's Largest Uncut Diamond Sold 53 Million Dollar

(World’s Largest Uncut Diamond Sold 53 Million Dollar)

உலகில் தங்கத்துக்கு அடுத்து பெரிதும் விரும்பப்படும் பொருள் வைரம்.

உலகின் மிகப்பெரிய வைரம் கனடா நாட்டில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரம் ஒரு டென்னிஸ் பந்தின் அளவுடையது. இது போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி எடுக்கப்பட்டது.

World's Largest Uncut Diamond Sold 53 Million Dollar

இந்த வைரம் கிட்டத்தட்ட 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று வைரம் தொடர்பில் ஆராய்ச்சியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.

1,109 காரட் எடையுள்ள இந்த வைரத்துக்கு போட்ஸ்வானாவின் தேசிய மொழியில் “நமது ஒளி” என்று பெயரிடப்பட்டிருந்தது.

கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இந்த மிகப்பெரிய வைரத்தை ஏலத்தில் விற்பனைக்கு விட்டிருந்தது.

Image result for world largest diamond

இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு காரட்டிற்கு 47,777 டாலர் வீதம் என்ற கணக்கில் 53 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here