அமெரிக்க பல்கலைகழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் 200 மில்லியன் டாலர் அன்பளிப்பு!

0
139
Indian Doctor Couple Donate 200 Million Dollar US University

(Indian Doctor Couple Donate 200 Million Dollar US University)

அமெரிக்காவில் மியாமி அருகே அமைந்துள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் 1300 கோடி ரூபா (200 மில்லியன் டாலர்) அன்பளிப்பு செய்து இந்திய டாக்டர் தம்பதியர் அசத்தியுள்ளனர்.

இந்திய வம்சாவளியான டாக்டர் கிரண் பட்டேல் இதய நோய் மருத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, பல்லவி பட்டேல். இவர் குழந்தைகள் நல மருத்துவ நிபுணராக உள்ளார்.

Indian Doctor Couple Donate 200 Million Dollar US University

டாக்டர் கிரண் பட்டேல், அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்’ என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருபவர்.

தாங்கள் நடத்தி வருகிற பட்டேல் குடும்ப அறக்கட்டளையின் சார்பில், மியாமி அருகே அமைந்துள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி) நன்கொடை அளித்துள்ளனர்.

நன்கொடையில் 150 மில்லியன் டாலரை 3¼ லட்சம் சதுர அடி நிலமாகவும் மிகுதி 50 மில்லியன் டாலரை பணமாகவும் வழங்கியுள்ளனர்.

நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகம் இந்த நன்கொடையை பயன்படுத்தி ஒரு பிராந்திய வளாகத்தை தொடங்கும். இதில் இந்தியாவில் இருந்து வருகிற டாக்டர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வளாகம் ஆண்டுக்கு 250 டாக்டர்களை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாக்டர் தம்பதிகள் கூறுகையில் , நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடனான எங்களது கூட்டு ஆயிரக்கணக்கான டாக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மையாக அமையும் என கூறியுள்ளார்கள்.

 

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here