முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

0
302
Russian Husband-Wife Eat Human Meat

(Russian Husband-Wife Eat Human Meat)

அண்மைய காலத்தில் மனித மாமிசம் புசிப்போர் தொகை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகிறது.

மீண்டும் நரபலி காலம் திரும்பிவிட்டதோ என்று எண்ணத்தக்க வகையில் பல நாடுகளில் மனிதர்களின் இறைச்சியை புசிப்போர் பற்றிய திடுக்கிடும் செய்திகள் வெளியாகிகொண்டே இருக்குறது.

ரஷியாவில் 18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று மாமிசம் சாப்பிட்ட கணவன்-மனைவி இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முப்பத்தைந்து வயதுடைய டிமிட்ரி பக்சேவ் மற்றும் அவருடைய மனைவியாகிய நாற்பத்து எட்டு வயதுடைய நடாலியா ஆகியோர் மனிதர்களை கொன்று அவர்களின் மாமிசத்தை சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டு வந்தனர்.

A man aged 35, named as Dmitry Bakshaev (pictured) from Krasnodar in southern Russia, was identified as having told interrogators he began his macabre reign of terror in 1999The first picture of alleged woman cannibal Natalia Bakshaeva, 42

இந்த விபரம் வெளியில் தெரிய வர போலீசார் அவர்களின் வீட்டை திடீர் சோதனை நடாத்தினர்.

அந்த தேடுதலின் போது அவர்களின் வீட்டில் 8 மனித உறுப்புகள் மற்றும் மனித சதைகள் இருந்தன.மனித மாமிசத்தை குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைத்திருந்தனர். சிலவற்றை ஜாடியில் போட்டு ஊறுகாய் போன்று ஊற வைத்திருந்தனர்.

Cannibal family 'confesses to killing and eating at least 30 people in Russia க்கான பட முடிவு

வீட்டில் இருந்த மனித மாமிசத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட போது அதிர்ச்சி தரும் தகவலை அவர்கள் வெளியிட்டனர்.

கடந்த 18 ஆண்டுகளாக அவர்கள் மனித மாமிசம் உண்டு வருவதாகவும் 30 பேரை கொன்று அவர்களின் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தகவல் ரஷ்யாவில் பெரும் பயத்தையும் பரபரப்பையும் உண்டுபண்ணியுள்ளது.

குறித்த தம்பதிகளிடம் முப்பது பேரின் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here