பேஸ்புக் பங்குகள் விற்பனைக்கு! நிறுவுனர் மார்க்கின் அதிரடி!

0
150
Facebook CEO Mark Decided Sell Shares

(Facebook CEO Mark Decided Sell Shares)

உலகளாவிய ரீதியில் புகழ்பூத்த சமுக வலைத்தளமான பேஸ்புக் நாளுக்கு நாள் அதன் சேவைகளை விஸ்தரித்து வருகின்றமை அறிந்ததே.

இதன் வளர்ச்சியின் பின்னணியில் இதன் நிறுவுனர் மார்க் உலகின் பணக்கார கோடிஸ்வரராக மாறியுள்ளார்.

Facebook CEO Mark Decided Sell Shares

தற்போது உலகில் உள்ள மக்களின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு உதவும் வண்ணம் மார்க் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் 35 முதல் 70 மில்லியன் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் முதல்வர் மார்க் இந்த பணத்தின் மூலம் மருத்துவம், கல்வி உட்பட பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மார்க்கின் இந்த முடிவுக்கு அவரின் துணைவியாரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது மனைவியிடம் தான் கலந்தாலோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக மார்க் கூறியுள்ளார்.

உலக மக்களின் கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதை தனது கடமைகளில் ஒன்றாக தான் கருதுவதாக மார்க் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மார்க்கின் இந்த நல்லெண்ணத்துக்கு உலகெங்கும் இருந்து பாராட்டு மழை பொழிகிறது.

 

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here