பேய் பிசாசு ஓட்டுவதை தடை செய்ய தனிச்சட்டம்! கர்நாடகா அரசுக்கு வந்த சோதனை!

0
189
Karnataka Government Approves Bill Ban Black Magic

(Karnataka Government Approves Bill Ban Black Magic)

பேய் ஓட்டுதல் , பில்லி , சூனியம் போன்ற அமானுஷ விடயங்களை தடை செய்யும் புதிய சட்டம் ஒன்றை கர்நாடகா அரசு கொண்டுவரவுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த சட்டத்தை அமுல் படுத்தல் தொடர்பில் சித்தராமையா கூறியிருந்தார்.

இந்நிலையில், பில்லி, சூனியம் வைப்பது,. மாந்த்ரீகம், பேய் ஒட்டுதல் என்ற பெயரில் ஒருவரை தாக்குவது போன்றவற்றை தடை செய்யும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

Karnataka Government Approves Bill Ban Black Magic

மனிதாபிமானத்திற்கு எதிராக உள்ள பேய் ஓட்டுதல் மற்றும் மாந்த்ரீகத்தை நீக்குதல் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறும் என அம்மாநில காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கு மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மக்களை முட்டாள்களாக்கும் இது போன்ற செயல்கள் தடுக்கபடவேண்டும் என அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இந்த புதிய சட்டத்தில் , கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மாற்றுவதாக கூறி ஏமாற்றுதல், பெண்களை நிர்வானப்படுத்தி சித்ரவதைகள் செய்தல், எச்சில் இலைகள் மீது அங்கப்பிரதட்சனம் செய்தல் ஆகியவிடயங்கள் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படவுள்ளது.

வரும் நவம்பர் மாதம் கூட உள்ள சட்டசபையில் இந்த சட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here