பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகனுக்கு சிசிடிவி வைத்த ஆப்பு!

0
154
CCTV Footage Helps Identify Child abuse Person

(CCTV Footage Helps Identify Child abuse Person)

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் அங்கிருந்த சிசிடிவி வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

போபாலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் தனது சிறிய சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தார் ஒரு 10 வயது சிறுமி. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரால் மிகவும் மோசமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து பலாத்காரம் செய்த நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

CCTV Footage Helps Identify Child abuse Person

இதனையடுத்து போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் , சிசிடீவி வீடியோவில் இருந்த நபரை பொலிசார் தேடி கைதுசெய்தனர்.

குறித்த நபர் அங்குள்ள கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்க வந்த பெயிண்டர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்றபோது அந்த பகுதி வழியாக சென்ற ஒரு நபர் இதனை கண்டும் காணாமல் பொறுப்பில்லாத முறையில் நடந்துகொண்டமை அதிர்ச்சியை அளித்துள்ளது.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here