கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

0
228
German Donkey Bite Mclaren Spider Car Case

(German Donkey Bite Mclaren Spider Car Case)

ஒரு புல்வெளியில் நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த கார் ஒன்றை கரட் உணவுப்பொருள் என நினைத்து கடித்த கழுதை ஒன்றால் வித்தியாசமான பிணக்கு ஒன்று ஏற்பட்டுள்ளது.

கழுதை கடித்ததால் காருக்கு ஏற்பட்ட சேதத்துக்கு கழுதையின் உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டுமா என்பது குறித்து ஜெர்மனி நீதிமன்றம் வியாழக்கிழமையன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஹெஸி மாநிலத்தில் உள்ள வோகல்ஸ்பர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு புல்வெளியை ஒட்டிய கார் நிறுத்துமிடத்தில் மார்கஸ் ஜான் என்பவர் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் திகதி நிறுத்தியுள்ளார்.

Image result for mclaren spider car

அதை அங்குள்ள விட்டஸ் என்கின்ற கழுதை ஒன்று காரின் பின்பகுதியை கடித்துவிட்டது.

கழுதையால் காருக்கு ஏற்பட்ட சேதத்துக்கு 6000 பவுண்டுகள் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

புல்வெளிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 3 லட்சம் பவுண்டுகள் பெறுமதியான ஆரஞ்சு நிற மெக்லாரென் ஸ்பைடர் காரை ஒரு கரட் என நினைத்து கழுதை கடித்திருக்கும் என பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

காரை அதன் உரிமையாளர் புல்வெளிக்கு அருகே நிறுத்தியிருக்ககூடாது. அதனால் தனது கழுதை குற்றவாளி அல்ல என்று கழுதையின் உரிமையாளர் வாதிட்டு வருகிறார்.

இந்த வினோத வழக்கின் தீர்ப்பு வருகின்ற வியாழக்கிழமையன்று வெளிவரவுள்ளது.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here