சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்! ஏழு பேர் உடல்சிதறி பலி!

0
119
Somalia Car Bomb Attack 7 People Killed

(Somalia Car Bomb Attack 7 People Killed)

ஆபிரிக்க நாடாகிய சோமாலியாவில் கார் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சோமாலியா தலைநகரான மோகாடிஷூவில் நடந்த தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏழு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Somalia Car Bomb Attack 7 People Killed

மோகாடிஷூ நகரில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஒரு மினி பேருந்து கார் ஒன்றை கடந்து சென்றபோது குண்டு வெடித்துள்ளது.

கார் பயணித்த போது வெடிக்கச் செய்யப்பட்டதா அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் வெடிக்க செய்யப்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

Image result for somalia car bomb blast

இதே போன்ற தாக்குதல்களை அங்கு ஐ.எஸ் தீவிரவாத குழு நடாத்திய போதும் இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உரிமை கோரவில்லை.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here