உக்ரைன் ஆயுத கிடங்கில் பயங்கர வெடி விபத்து! காணத்தவறவிட கூடாத காணொளி!

0
144
Central Ukraine Ammunition Depot Explodes Shocking Video

(Central Ukraine Ammunition Depot Explodes Shocking Video)

மத்திய உக்ரைனிலுள்ள இராணுவ வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியுள்ளது.

இது ஒரு நாசகார செயலாக இருக்ககூடும் என அந்நாட்டின் பாதுகாப்பு துறையை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

வெடி விபத்து ஏற்பட்டுள்ள ஆயுத கிடங்குக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து 28 ,000 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு அகற்றப்பட்டுள்ளனர்.

இந்த ஆயுத கிடங்கில் 188 ஆயிரம் டன் வெடிமருந்துகள் மற்றும் ஆயுத தளபாடங்கள் சேமிக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் கிழக்கு உக்ரைனில் இதே போன்ற சம்பவம் இடம்பெற்றது. அந்த வெடிவிபத்தை அடுத்து மீண்டும் பாரிய அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆயுத கிடங்கு வெடித்து சிதறும் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு :

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here