ஜெனிவா முன்றலில் சிலம்பு சுற்றி அசத்திய வைகோ! வைரல் வீடியோ!

0
159
Vaiko Plays Tamils Traditional Game Silambam Geneva

(Vaiko Plays Tamils Traditional Game Silambam Geneva)

ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள வைகோ அங்கு ஜெனிவா முன்றலில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகிய சிலம்பாட்டத்தை ஆடி அசத்தியுள்ளார்.

ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களின் உரிமையை பற்றி தொடர்ந்து பேசினார்.

அங்கு ஜெனிவா நகர வீதிகளில் கூடாரம் அமைத்து இலங்கை படுகொலை பற்றிய புகைப்படங்களை பகலில் கண்காட்சியாக வைத்து, இரவில் அவற்றை அகற்றி வருகிறார்.

கண்காட்சியில் பொருட்களை மீண்டும் அகற்றும் பணியில் வைகோ விருப்பத்துடன் செயலாற்றி வந்தார்.

அப்போது அங்கிருந்த தடியை எடுத்து சிலம்பாட்டம் ஆடி அசத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அங்கு இலங்கை அரசின் கோர முகத்தை கிழித்து தொங்கப்போட்ட காரணத்தால் சில சிங்கள மக்கள் அவரை தாக்க முயன்ற காரணத்தால் அவருக்கு ஐநா சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வைகோவின் சிலம்பாட்டம் வீடியோ இதோ:

https://youtu.be/YxKdlG6LQzs

 

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here