கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து 30 பேர் பலி!

0
121
CONGO MILITARY PLANE CRASHES 30 SOLDIERS kILLED

(CONGO MILITARY PLANE CRASHES 30 SOLDIERS kILLED)

ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று காலை தலைநகர் கின்ஷாசாவில் உள்ள நிடோலோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற இராணுவத்துக்கு சொந்தமான விமானத்தில் சுமார் 30 வீரர்கள் பயணம் செய்தனர்.

அங்கிருந்து 100 கி.மீ. தூரம் சென்றதும் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நீல் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இராணுவ வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், விமானம் தரையை நோக்கி பாய்ந்து வந்ததை பார்த்ததாகவும், ஆனால் விழுந்த இடத்தில் தீப்பிடித்ததற்கான புகை எதுவும் வரவில்லை என கூறியுள்ளார்.

இந்த விமானத்தில் ஆயுத தளபாடங்களும் எடுத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய முக்கிய செய்திகள்

எஸ்பிஐ வங்கியின் திருவிளையாடல்! தவறான கணக்குக்கு வைப்பிடப்பட்ட 100 கோடி பணம்!

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

Image result for facebook page

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here