அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு விழுத்தி ஹவுத்தி போராளிகள் அதிரடி!

0
137
Yemen Houthi Forces Shot Down U.S. Surveillance Drone

(Yemen Houthi Forces Shot Down US Surveillance Drone)

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் போரிட்டு வரும் ஹவுத்தி போராளிகள் அமெரிக்காவுக்கு சொந்தமான ஆளில்லா
உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக போரிட்டு வரும் ஹவுத்தி புரட்சி படைக்கு எதிராக சவூதி தலைமையிலான அரபு படைகள் சண்டையிட்டு வருகின்றன.

இதுவரைக்கும் அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் சனா நகரின் மீது இன்று பறந்த US MQ-9 ரகத்தை சேர்ந்த ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை ஹவுத்தி போராளிகள் சுட்டு வீழ்த்தினர்.

Yemen Houthi Forces Shot Down US Surveillance Drone

ஹவுத்தி போராளிகளின் இந்த அதிரடி தாக்குதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேவேளை ஹவுத்தி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா மாகாணத்தில் காலரா நோய் நோய் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

சுமார் 7.5 லட்சம் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

எஸ்பிஐ வங்கியின் திருவிளையாடல்! தவறான கணக்குக்கு வைப்பிடப்பட்ட 100 கோடி பணம்!

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

Image result for facebook page

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here