அவுஸ்திரேலியாவில் சிறுவனின் உயிரை குடித்த பளுதூக்கும் உபகரணம்!

0
168
Gym Accident Brisbane Teenager Ben Shaw Died

(Gym Accident Brisbane Teenager Ben Shaw Died)

இன்றைய நவீன உடல் பயிற்சி கூடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விதம் விதமான உபகரணங்கள் மூலம் தமது உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவது வழமை.

ஆனால் உடற்பயிற்சி விதிமுறையின்படி, 16 வயதிற்குட்பட்டவர்கள் எடையை உயர்த்தும் பார கருவிகளை பயன்படுத்தும் போது மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.

சரியான மேற்பார்வை இல்லாமல் பளுதூக்கும் உபகரணத்தை உபயோகம் செய்த சிறுவன் ஒருவன் அநியாயமாக பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Gym Accident Brisbane Teenager Ben Shaw Died

அவுஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் பென் ஷாவ் என்னும் 15 வயதான அந்த இளைஞர் கிட்டத்தட்ட 100 கிலோ எடையுள்ள பளுவை தூக்க முயற்சிக்கும்போது பளுத்தூக்கும் உபகரணம் அவரின் மேலே விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்தார்.

எவ்வளவு நேரம் அவர் அந்த உபகரணத்தில் சிக்கியிருந்தார் என்று தெரியவில்லை. உடற்பயிற்சி கூடத்தின் ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இவ்விபத்து குறித்த முழுமையான விசாரணையை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

 

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

 

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here