இணைப்பு 3 : லாஸ் வேகாஸ் தாக்குதல், தாக்குதல் நடாத்தியவர் பற்றிய மேலதிக விபரங்கள்!

0
122
Las Vegas Shooting Info About Accuse Person

(Las Vegas Shooting Info About Accuse Person)

லாஸ் வேகாஸ் பகுதியில் உல்லாச சூதாட்ட விடுதியில் கண்மூடி தனமான துப்பாக்கி சூடு நடாத்தி 59 பேரை கொலை செய்த 64 வயதான ஸ்டீஃபன் பேடக் பற்றிய பல விபரங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்டீஃபன் பேடக் மீது இதற்கு முன்பு எந்தவிதமான குற்றப்பதிவுகளும் இல்லை.

அதேவேளை இவர் வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது.

தனது பணியில் இருந்து ஓய்வுபெற்று அமைதியான முறையில் அவர் வாழ்ந்து வந்ததாகவும் வினோதமான நடவடிக்கைகள் கொண்டவர் என்றும் அவரின் வீட்டுக்கு முன்பாக வசித்து வந்தவர் கூறியுள்ளார்.

Image result for las vegas gunman Stephen Paddock

 

ஸ்டீஃபன் பேடக் விமான ஓட்டுநர் உரிமம் கூட வைத்துள்ளார், அத்துடன் இவர் ஒரு தீவிர சூதாட்ட பிரியர் ஆவார்.

இணைப்பு 2 : லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு , 59 பேர் பலி! ஒரு விரிவான பார்வை!

Breaking News : லாஸ் வேகாஸ் கேளிக்கை பகுதியில் துப்பாக்கி சூடு! (வீடியோ இணைப்பு!)

நீண்ட காலமாக உளவியல் பிரச்சினைகளால் ஸ்டீஃபன் பேடக் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவரின் அறையில் இவருடைய தோழியாகிய மரிலோவ் டான்லீ என்பவரும் தங்கி இருந்துள்ளார். எனினும் இந்த தாக்குதலின் பின் தோழி பற்றிய எந்தவிபரமும் கிடைக்கவில்லை.

மரிலோவ் டான்லீ

விமானங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த பேடக், இரண்டு விமானங்களை வைத்திருந்ததாக சில ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தற்போது இந்த தாக்குதலின் பின்னணியில் பேடக் எதாவது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவரா என்னும் கோணத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகிறது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

 

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here