பயங்கரவாத ஊடுருவலை முற்றாக தடுப்போம்! கனடா பிரதமர் உறுதி!

0
128
Canadian Prime Minister Apologies Edmonton Attack

(Canadian Prime Minister Apologies Edmonton Attack)

உலகளாவிய ரீதியில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கனடாவிலும் அச்சுறுத்தல் சாத்திய கூறுகள் எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை கனடாவின் எட்மன்ட் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி இருந்தது.

இதனையடுத்து , கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கனடாவில் பயங்கரவாத ஊடுருவல் முற்றாக தடுக்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

Canadian Prime Minister Apologies Edmonton Attack

எட்மன்ட் பகுதி தாக்குதல் தொடர்பில் ஜஸ்ரின் கூறுகையில்,

எட்மன்ட் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதற்கு விரைவில் நாம் பதிலடி கொடுப்போம், போலீசார் இது தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். என கூறியுள்ளார்.

அதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் எனவும் அவர்களுக்குரிய நட்டஈடு வழங்கப்படும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் தெரிவித்துள்ளார்.

கனடாவின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடக்காதவாறு , தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஜஸ்ரின் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

 

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here