அழகால் உலகை வியப்பில் ஆழ்த்தும் ஐம்பது வயது சீன தாய்! (படங்கள் இணைப்பு)

0
135
China 50 Years Mother Looking 18 Years Old Girl

(China 50 Years Mother Looking 18 Years Old Girl)

ஒருவர் தாயாகி விட்டாலே தனது அழகு பற்றிய சிந்தனையில் இருந்து சிறிதளவேனும் விலகி விடுவார்.

ஆனால் சீனாவில் ஒரு ஆண்மகனை பெற்ற தாய் தனது ஐம்பது வயதில் பதினெட்டு வயது அழகியை போலவே தோற்றமளிக்குறார்.

China 50 Years Mother Looking 18 Years Old Girl

அவர் தனது அழகு பற்றி கூறுகையில்,

“நான் எனது மகனுடன் நடந்து சென்றால் , அவனின் காதலி என்றே அனைவரும் நினைத்து விடுகின்றனர். weibo இணையத்தளத்தில் எனது படங்களை தரவேற்றிய ஒரே நாளில் 75 ஆயிரம் பேர் என்னை பின்தொடர்ந்தார்கள்” என கூறியுள்ளார்.

நீச்சல் அடிப்பது இவரின் விருப்பமான உடல் பயிற்சி என கூறியுள்ள இவர் தினமும் நான்கு மணிநேரம் நீச்சல் பயிற்சி புரிவதாக கூறுகிறார்.

மேலும் இவர் தனது எந்தவிதமான அழகு கிரீம் வகைகளையும் பாவிப்பதில்லையாம்.

இவரை விளம்பரங்களில் நடிக்க வைக்க பல விளம்பர இயக்குனர்கள் முயன்று வருகின்றார்கள். மேலும் இவரின் அழகு பற்றிய உண்மையை அறிவதில் பலரும் போட்டி போடுகிறார்களாம்.

இதோ இந்த அழகியின் படங்கள்:

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

 

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here