ஆயிரம் ஆண்டு பழமையான கோப்பை என்ன விலை தெரியுமா?

0
163
Thousands Year Old China Bowl Sold 37 Million Dollar

(Thousands Year Old China Bowl Sold 37 Million Dollar)

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட சீன கோப்பை ஒன்று பல கோடி பெறுமதிக்கு ஏலத்தில் விற்பனையாகி உள்ளது.

இந்த கோப்பை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்தது என ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது சாங் மன்னர் ஆட்சி காலத்தில் அதாவது கி.பி.960-1127-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Thousands Year Old China Bowl Sold 37 Million Dollar

தற்போது இந்த கோப்பை ரூ.245 கோடிக்கு (37.7 மில்லியன் டாலர்) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

ஹாங்காங் கில் சோத்பீ மையத்தில் இந்த கோப்பை ஏலம் விடப்பட்டது. இதை வாங்கியவர் யார் என்ற விவரத்தை வெளியிட அந்நிறுவனம் மறுத்து விட்டது.

கோப்பையின் தொடக்க விலையாக 66 கோடி நிர்ணயிக்கப்பட்டது. தொலைபேசி ஊடாக நடாத்தப்பட்ட இந்த ஏலம் இருபது நிமிடத்தில் முடிவடைந்தது.

இதற்கு முன்னர் மிங் மன்னர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட சீன கோப்பை 2014 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக ரூ.233 கோடிக்கு ஏலம் போனது. தற்போது அந்த சாதனையை இக்கோப்பை முறியடித்துள்ளது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

 

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here