இருபத்தாறு அடி மலைப்பாம்பை ஊருக்கே விருந்துவைத்த இந்தோனேசிய மக்கள்!

0
170
Indonesia People Hunt 26 Feet Giant python

(Indonesia People Hunt 26 Feet Giant python)

பாம்பென்றால் படையே நடுங்கும் என்று கூறுவர் , ஆனால் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த ஒரு கிராமத்தில் பாம்பை விருந்தாக்கி கொண்டாடி உள்ளனர்.

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Reticulated pythons like the ones involved in two attacks in Indonesia this year are among the world's longest and strongest.

சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் ஒரு பாம்பு வேட்டை சுவாரசியமாக நடைபெற்றுள்ளது.

சுமார் 26 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்றை பிடிக்க ஒரு நபர் சென்றுள்ளார். மலைப்பாம்புக்கும் அவருக்கும் இடையில் நடந்த கடும் சண்டையில் பாம்பு அவரின் இடது கையை கடித்து இழுத்துள்ளது.

பின்னர் அவருடன் கூட இருந்தவர்கள் பாம்பை அடித்து வேட்டையாடி அந்நபரை காப்பற்றியுள்ளனர்.

வேட்டையாடப்பட்ட மலைப்பாம்பை மக்கள் ஊருக்கு கொண்டுசென்று அங்கு விருந்து வைத்துள்ளனர்.

Indonesia People Hunt 26 Feet Giant python

அந்த ராட்சத பாம்பை பிடித்த கிராம மக்கள் துண்டுகளாக்கி சமைத்து உண்டுள்ளனர். அது மிகவும் சுவையாக இருக்கும் என அந்த ஊர் மக்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

அதேவேளை மலைப்பாம்பின் இரத்ததிற்கு நோய்களை குணப்படுத்தும் தன்மை இருப்பதாக சிலர் நம்பும் நிலையில், அவற்றை மருத்துவத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் பாம்பை பிடிக்க சென்று காயப்பட்டவரின் நிலை சற்று மோசமாகவே உள்ளதாம். பாம்பு கவ்வி காயப்படுத்திய அவரது கையினை மருத்துவர்கள் வெட்ட வேண்டியிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

 

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here