ரிச்சர்ட் எச் தாலர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு தெரிவு!

0
162
Richard H. Thaler wins Nobel Prize Economic Sciences 2017

(Richard H. Thaler wins Nobel Prize Economic Sciences 2017)

இந்த வருடத்துக்கான நோபல் பரிசு அனைத்து துறையை சேர்ந்தோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ரிச்சர்ட் எச் தாலர் என்பவருக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Richard H. Thaler wins Nobel Prize Economic Sciences 2017

இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆவார். பொருளாதார துறைக்கு சிறந்த பங்களிப்பை அளித்த காரணத்திற்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டால்க்ஹோமொலில் பரிசுக் கமிட்டியின் தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்துள்ளார்.

பொருளாதார முடிவுகளை எடுக்கும் போது மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றும், பொருளாதாரத்தில் உளவியல் ரீதியாக முடிவு எடுப்பது தொடர்பான ஆய்வுகளையும் ரிச்சர்ட் ஹெச்.தாலர் சிறப்பாக செய்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here