ஆஸ்திரேலியா ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு மக்கள் அங்கீகாரம்!

0
175
Australia Held Public Election Approve Same Gender Sex

(Australia Held Public Election Approve Same Gender Sex)

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் அவுஸ்திரேலியாவும் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து ஓரின சேர்க்கை திருமணம் தொடர்பில் பொது மக்கள் வாக்கெடுப்பை நடாத்த தீர்மானம் செய்யப்பட்டது.

Image result for Australia Held Public Election Approve Same Gender Sex

இதற்கான தபால் வாக்கெடுப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த தேர்தலில் 62.5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளியல் துறை தெரிவித்துள்ளது.

பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அவுஸ்திரேலியாவில் மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் இதனை அங்கிகரித்த 25
ஆவது நாடாக அவுஸ்திரேலியா விளங்கும்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு பல நாடுகள் சட்ட பாதுகாப்பு வழங்கினாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இவ்வகை திருமணத்தை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here