கென்யா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

0
144
Kenyan University Extremist attack Gunman Killed 2 People

(Kenyan University Extremist attack Gunman Killed 2 People)

கென்யாவின் மொம்பாசா நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாடான கென்யாவின் மொம்பாசா நகரில் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.

kenya-poly

பல்கலைகழக விடுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்த வேளை அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் வேனை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் , இரண்டு பெண் பணியாளர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் சிக்கிய பல மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய மர்மநபர் குறித்தான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு இதே பல்கலைகழகத்தில் அல் சபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 120 மாணவர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார்மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here