ஜப்பானில் சின்மோடேக் எரிமலை வெடித்தது!

0
130
Japan Shinmoedake Volcano blasted 4 Cities Effected

(Japan Shinmoedake Volcano blasted 4 Cities Effected)

ஜப்பானில் தென் மேற்கு பகுதியில் உள்ள மியாசாகி மாகாணத்தில் சின்மோடேக் எரிமலை உள்ளது.

இது நேற்று தொடக்கம் வெடிப்பதற்கு தயார் நிலையில் புகையை கக்கிய படி இருந்தது.

தற்போது இந்த எரிமலை 6 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துள்ளது.

இதனால் அதில் இருந்து எரிமலை குழம்பு வெளியேறியபடி உள்ளது. வெடிப்பினால் வெளித்தள்ளப்பட்ட சாம்பல் வெளியேறி 1700 மீட்டர் உயரத்துக்கு காற்றில் பரவுகிறது.

எரிமலையை சுற்றியுள்ள 4 நகரங்கள் சாம்பலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Japan Shinmoedake Volcano blasted 4 Cities Effected

அங்குள்ள மாணவ-மாணவிகள் சாம்பல் தாக்கத்தால் ஹெல்மட் மற்றும் முகமூடிகளை அணிந்தபடி பள்ளிக்கு சென்றனர்.

ஜப்பானின் கியூஷூ தீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் ‘சின்மோடேக்’ எரிமலை அமைந்துள்ளது. இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு உருவானதாக நம்பப்படுகிறது.

இந்த எரிமலை இதற்கு முன்னர் 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் வெடித்துள்ளது.

எரிமலை பகுதியில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here