தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த கனடா பிரதமர்!

0
160
Canadian Prime Minister Justin Trudeau Celebrated Diwali

(Canadian Prime Minister Justin Trudeau Celebrated Diwali)

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாகிய தீபாவளி பண்டிகையை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர்.

இலங்கை , இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை (18 / 10) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கனடாவில் உள்ள இந்தியர்கள் ஒட்டாவா நகரில் தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர்.

அந்த விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்திய பாரம்பரிய முறையில் ஷர்வானி உடையை அணிந்தபடி நிகழ்வில் பங்குபற்றிய கனடா பிரதமர் அங்கிருந்த குத்து விளக்கை ஏற்றி நிகழ்வை மங்களகரமாக ஆரம்பித்து வைத்தார்.

Canadian Prime Minister Justin Trudeau Celebrated Diwali

மேலும், ஜஸ்டின் தனது தீபாவளி வாழ்த்துகளை டுவிட்டரில் பதிவு செய்து , அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். அவரின் வாழ்த்துக்கு பதில் வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழரின் பாரம்பரிய பண்டிகைகளில் அதிக நாட்டத்துடன் ஈடுபடும் கனடா பிரதமர், கடந்த பொங்கல் பண்டிகையில் போது தமிழ் மொழியில் வாழ்த்து சொல்லியிருந்தமை நினைவூட்டக்கூடியது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here