போர்த்துகல்-ஸ்பெயின் எல்லையில் காட்டுத்தீ! 30 பேர் பலி!

0
168
Portugal-Spain Border Massive Wildfire Killed 30 People

(Portugal-Spain Border Massive Wildfire Killed 30 People)

ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் நாடுகளின் எல்லை பகுதியில் பெரும் காட்டுத்தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளின் எல்லையையொட்டியுள்ள வனப்பகுதிகளில் நேற்றிலிருந்து சுமார் 520 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன.

எல்லை வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.போர்த்துகலில் மட்டும் 27 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பிரதமர் அன்ட்டோனியோ கோஸ்ட்டா தெரிவித்துள்ளார்.

Portugal-Spain Border Massive Wildfire Killed 30 People

இந்த தீயை அணைக்கும் பணியில் சுமார் 4500 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

போர்த்துகல் எல்லையொட்டியுள்ள ஸ்பெயின் நாட்டு கலிசியா பகுதியிலும் சுமார் 17 காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இங்கு மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றும் வீசுவதால் வேகமாக தீ பரவி வருகிறது.

இந்த பகுதியில் சுமார் 3 லட்சம் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here